வைசாலிக்கு உரிய நீதியும் இழப்பீடும் பெற்றுக்கொடுக்கப்படும் - விக்னேஸ்வரன்
#SriLanka
#C V Vigneswaran
#education
#sri lanka tamil news
#Girl
Prasu
2 years ago
வைசாலிக்கு உரிய நீதியும் இழப்பீடும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொண்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்,
அதுமட்டுமல்லாது சிறுமியின் எதிர்காலம் மற்றும் பாடசாலை கல்வி திருமண வாழ்க்கை ஏற்கக் கூடிய இழப்பீட்டை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என சிவி விக்னேஸ்வரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்..