கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்!

#world_news #Lanka4
Thamilini
2 years ago
கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

டொலர்  வலுப்பெறும், கச்சா எண்ணெய் வரத்து குறையும் என்ற யூக சூழலில், முந்தைய நாளை விட இன்று (06.09) கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. 

அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் விலை 89.37 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.05 டொலராகவும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!