வருங்கால வைப்பு நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது -ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #President
Kanimoli
2 years ago
வருங்கால வைப்பு நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது -ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

வருங்கால வைப்பு நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 பிரதமர் பதவி வேண்டாம் என்று மற்றவர்கள் ஓடிக்கொண்டிருந்த போது தாம் பொறுப்பேற்று நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி,

 வருங்கால வைப்பு நிதிக்கு ஒன்பது வீதத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தாம் தீர்மானித்தது அல்ல, பொஹொட்டுவ அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!