இலங்கையில் சில பொருட்களுக்கு வரி விலக்கு
#SriLanka
#taxes
#Lanka4
#இலங்கை
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
இலங்கையில் சில முக்கிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய டுவிட்டர் பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.