தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து!
#SriLanka
#Accident
#Lanka4
Thamilini
2 years ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் லொறி ஒன்று மற்றுமொரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் லொறியின் சாரதி காயமடைந்த நிலையில், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்த சாரதியின் கவனக்குறைவே விபத்து ஏற்பட காரணம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சதர்ன் எக்ஸ்பிரஸ் கலனிகம போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.