வவுனியா மாவட்டத்தில் முதல் இடம் பெற்ற மாணவி!
#SriLanka
#Vavuniya
#Examination
Mayoorikka
2 years ago
வவுனியா மாவட்டத்தில் க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி ராமகுமார் கவிப்பிரியா கலைப்பிரிவில் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
இவ் மாணவி கலைப்பிரிவில் விவசாயம் விஞ்ஞானம், புவியியல், தமிழ் ஆகிய பாடங்களில் 3A பெற்று சித்தியினையும் ஆங்கிலம் பாடத்தில் S பெறுபேற்றையும் பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 194 ஆவது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும்பெருமை சேர்த்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது
வவுனியா மாவட்டத்தில் முதல் இடம் பெற்ற மாணவிக்கு லங்கா4 ஊடகத்தின் வாழ்த்துக்கள். நீங்களும் வாழ்த்தலாம்.