குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதி மூடப்பட்டுள்ளது!

#Lanka4
Thamilini
2 years ago
குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதி  மூடப்பட்டுள்ளது!

குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதி மல்சிறிபுர பிரதேசத்தில் இருந்து முற்றாக தடைப்பட்டுள்ளது.  

குருநாகல் தம்புள்ளை வீதியில் ஓமரகொல்ல பாடசாலைக்கு முன்பாக வீதியின் ஓரத்தில் இருந்த பாரிய  மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடை பட்டுள்ளது. 

வீழ்ந்த மரத்தை அகற்றும் வரை வாகன சாரதிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!