சஜித்துடன் கைக்கோர்த்த எதிரணியின் உறுப்பினர்!
#SriLanka
#Sajith Premadasa
#Lanka4
Thamilini
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன இன்று (04.09) எதிர்க்கட்சித் தலைவருடன் கைகோர்த்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து சமூக ஜனநாயகத்திற்கான பொதுவான பயணத்தை மேற்கொள்ளும் நோக்கில் கைகோர்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு இவர் தெரிவாகியிருந்தார்.