உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
www.doenets.lk/exam அல்லது www. results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பரீட்சை பெறுபேறுகளை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள இணையவழி வசதி வழங்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.