அமைச்சர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டைத் தீர்க்க ஜனாதிபதி தலையீடு

#SriLanka #Ranil wickremesinghe #Minister
Prathees
2 years ago
அமைச்சர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டைத் தீர்க்க ஜனாதிபதி தலையீடு

அமைச்சரவைக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க தலையிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

 இதன்படி, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துள்ளார்.

 அமைச்சரவை அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களுக்குரிய விடயங்கள் மற்றும் நிறுவனங்களை ஒதுக்காததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

 இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ய அரச அமைச்சர்கள் அண்மையில் தீர்மானித்திருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!