வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் சோனியா காந்தி!
#India
#Hospital
#Lanka4
Dhushanthini K
1 year ago

இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் நேற்று (02.09) பிற்பகல் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
76 வயதான சோனியா காந்தி உத்தரபிரதேசத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



