லிட்ரோ எரிவாயுவின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!
#SriLanka
#Litro Gas
#Lanka4
Thamilini
2 years ago
எரிவாயு விலைகள் நாளை (04.09) நள்ளிரவு முதல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம், விலைத் திருத்தத்தில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.