அமெரிக்க செனட் உறுப்பினர் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பு

#SriLanka #Meeting #Ranil wickremesinghe #Lanka4
Kanimoli
2 years ago
அமெரிக்க செனட் உறுப்பினர் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பு

அமெரிக்க செனட் உறுப்பினர் கிறிஸ் வான் ஹோலன் (Chris Van Hollen) சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

 கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை கிறிஸ் வான் ஹோலன் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 இதற்காக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் (Julie Chung) அவர்களும் கலந்து கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!