சுற்றுலாத்துறை வருமானத்தை அதிகரிக்க பிரான்ஸ் திட்டம்!

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
சுற்றுலாத்துறை வருமானத்தை அதிகரிக்க பிரான்ஸ் திட்டம்!

2023 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை ஊடான வருமானம் அதிகரிக்கும் என பிரான்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. 

இதன்படி இந்த ஆண்டில் 58 பில்லின் யூரோக்கள் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முடக்கப்பட்டது. இதன் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை முற்றாக தடைப்பட்டதுடன், பிரான்ஸ் சுற்றுலா துறை பாரியளவிலான நட்டத்தை எதிர்கொண்டது.  

இந்நிலையில், மீண்டும் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்படி இந்த ஆண்டில் சுற்றுலாத்துறையில் இருந்து 58 பில்லியன் யூரோவை வருமானமாக பெற எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!