தொழில்நுட்ப கோளாறு காரணமாக இங்கிலாந்தில் 200 விமானங்கள் ரத்து

#Flight #Airport #people #2023 #England #Traffic
Mani
2 years ago
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இங்கிலாந்தில் 200 விமானங்கள் ரத்து

இங்கிலாந்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து சரியாக சிக்னல் கிடைக்காததால் பல விமானங்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன. இதன் விளைவாக, இங்கிலாந்திற்குள் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பின்னர் தொழில்நுட்ப குழுவினர் பல மணி நேரம் போராடி இதனை சரிசெய்தனர். எனினும் இந்த தொழில்நுட்ப கோளாறால் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமான அட்டவணை நாள் முழுவதும் மாற்றப்பட்டது. இதனால், விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!