அரச நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள மக்கள் கூடினர்
#SriLanka
#Kilinochchi
#Bank of Ceylon
#people
#Lanka4
#money
Kanimoli
2 years ago
கிளிநொச்சியில் இன்று 30.08.2023 மக்கள் வங்கியில் தமக்கான அரச நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள மக்கள் கூடினர் எனினும் குறிப்பிடத்தக்க சிலருக்கு மாட்டுமே பணம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனால் பலர் வங்கிகளுக்க வந்து தமக்கான பணம் வைப்பிலிடப்படாத காரணத்தினால் திரும்பிச் சென்றுள்ளனர்.