தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு பவுனுக்கு ரூ.160 உயர்ந்தது
#India
#Tamil People
#prices
#2023
#Tamilnews
#Gold
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago
கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ. 5,500, அதாவது ஒரு பவுன் ரூ.160 அதிகரித்து ரூ. 44,000 விற்கப்பட்டது.
நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,480 ஆகவும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43,840 ஆகவும் இருந்தது.
வெள்ளியின் விலை ரூ.200 அதிகரித்து கிலோவுக்கு ரூ.80,200-க்கு விற்பனையானது. இதனிடையே, ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.