ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தயார்:அனுர குமார திசாநாயக்க

#SriLanka #Sri Lanka President #Election #AnuraKumaraDissanayake
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட   தயார்:அனுர குமார திசாநாயக்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 தேசிய மக்கள் சக்தி நிர்வாகக்குழுவின் முழுமையான கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அநுர தெரிவித்தார்.

 அநுர குமார ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்மொழிவு நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாகவும் அது உத்தியோகபூர்வமாக திங்கட்கிழமை அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!