பிரிட்டன் விமான கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு!

#Flight #world_news #2023 #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
பிரிட்டன் விமான கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு!

லண்டன்

பிரிட்டனில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களில் தரையிறங்கின. தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!