நிலவுக்கு விண்கலனை அனுப்பும் திட்டத்தை மூன்றாவது முறையாகத் தள்ளிவைத்த ஜப்பான்

#India #China #world_news #Tamilnews #Breakingnews #ImportantNews #Scientist #Rocket
Mani
2 years ago
நிலவுக்கு விண்கலனை அனுப்பும் திட்டத்தை மூன்றாவது முறையாகத் தள்ளிவைத்த ஜப்பான்

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் 'மூன் ஸ்னைப்பர்' பயணத்தை மூன்றாவது முறையாக ஒத்திவைத்தது ஜப்பான் வளி மண்டலத்தில் உலவும் சாதகமற்ற காற்றின் காரணமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் 'மூன் ஸ்னைப்பர்' பயணத்தை மூன்றாவது முறையாக ஜப்பான் ஒத்திவைத்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக ஜப்பானின் விண்வெளி நிறுவனம் தனது "மூன் ஸ்னைப்பர்" சந்திர பயணத்தை மூன்றாவது முறையாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

இன்று காலை விண்ணில் ஏவுவதற்கு தயாராக இருந்த எச்2-ஏ ராக்கெட், லிஃப்ட்ஆஃப் நேரத்திற்கு 24 நிமிடங்களுக்கு முன் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் 'மூன் ஸ்னைப்பர்' பயணத்திற்கான புதிய தேதியை ஜப்பான் அரசு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!