காவிரியில் கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை திறந்து விட ஒழுங்காற்று குழு பரிந்துரை
நாளை நடக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தண்ணீர் திறப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படக்கூடும் என தகவல்
தற்பொழுது வினாடிக்கு 1,900 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட்டு வருவதாக தகவல்
கூடுதலாக வினாடிக்கு 3,100 கன அடி தண்ணீரை திறந்து விட ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருப்பதாக தகவல்.