மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து குதித்த நோயாளி
#SriLanka
#Death
#Hospital
Prathees
2 years ago
மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் வைத்தியசாலையின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெலிஓயா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து அந்த நபர் தற்கொலை செய்து கொண்டதுடன்இ பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.