இராவணன் வனம் பூங்கா திறப்பு
#SriLanka
#Kilinochchi
#Event
#Lanka4
Kanimoli
2 years ago
இராவணன் வனம் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இராவணன் வனம் பூங்கா நேற்று பகல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை, கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், 52வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

