கடும் வறட்சி காரணமாக ஆனையிறவு களப்பு பகுதியில் மீன்கள் இறப்பு
#SriLanka
#Death
#Kilinochchi
#Fish
#Lanka4
Kanimoli
2 years ago
கடும் வறட்சி காரணமாக ஆனையிறவு களப்பு பகுதியில் மீன்கள் இறந்து காணப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக மக்கள் அவதியுறுகின்றனர்.

இந்த நிலையில்
ஆனையிறவு களப்பு பகுதியில் ஆயிரக் கணக்கான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுகின்றமையை அறிய முடிகிறது.
