வாஸ் குணவர்தனவிற்கு எதிரான கொலை வழக்கில் நால்வர் விடுதலை
#SriLanka
#Police
#Court Order
#Lanka4
Kanimoli
2 years ago
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான கொலை வழக்கில் பொய் சாட்சியங்களை உருவாக்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உள்ளிட்ட நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா நீதவான் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.