கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்கு முன்பாக பாதுகாப்பு படையினர் குவிப்பு!
#SriLanka
#Gajendrakumar Ponnambalam
Mayoorikka
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையில் இனவாத கும்பல்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கஜேந்திரகுமார் எம்பியின் கொழும்பு வீட்டுக்கு முன்பாக தற்போது நீர்த்தாரை வாகனம், பொலிஸ், விமானப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

