பொருளுகந்த ரஜமஹா விகாரை பதிவு செய்யப்பட்டுள்ள விகாரை சென்று மத கிரியைகளில் ஈடுபடும் உரிமை உண்டு
#SriLanka
#Parliament
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
பொருளுகந்த ரஜமஹா விகாரை எங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விகாரை என்பதோடு எந்த ஓர் அடியாருக்கு அங்கு சென்று மத கிரியைகளில் ஈடுபடும் உரிமை உண்டு என புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
மேலும், சட்ட விரோதமாக ஆளுநர் வழங்கிய தீர்ப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்படி அரசு ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.