நிலவை வென்றுவிட்டோம்! சந்திரனில் வெற்றிகரமாக கால்பதித்த சந்திரயான்-3
#India
#PrimeMinister
#world_news
#Tamilnews
#Breakingnews
#Space
Mani
1 year ago

நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிகழ்வை தென்ஆப்ரிக்காவில் இருந்து பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் அவர் பேசுகையில், "நிலவை வென்றுவிட்டோம். வரலாறு படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இந்தியா நிலவில் காலடி பதித்துள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நாட்டு மக்களுக்கு எனது நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.



