தட்டுப்பாடு நிலவும் மருந்துகளின் எண்ணிக்கை 231 ஆக குறைவடைந்துள்ளது
#SriLanka
#Keheliya Rambukwella
#Lanka4
#tablets
Kanimoli
2 years ago
மருந்து விநியோகத்துறையில் தட்டுப்பாடு நிலவும் மருந்துகளின் எண்ணிக்கை 231 ஆக குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தட்டுப்பாடு நிலவும் 38 வகையான மருந்துகள் அடுத்த இரு வாரங்களுக்குள் நாட்டிற்கு கிடைக்கும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் தற்போது 78 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.