நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு அதிகரிப்பு!
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 years ago
நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாளாந்த அனல் மின் உற்பத்தி 30 வீதத்தில் இருந்து 64 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என மின்சார சபை தெரிவித்துள்ளார்.
நீர் மின் உற்பத்திக்கு போதுமான நீர் இல்லாமையே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.