இலங்கை - சிங்கப்பூருக்கு இடையில் புரிந்துணர்வ ஒப்பந்தம்!

#SriLanka #Lanka4 #Singapore
Thamilini
2 years ago
இலங்கை - சிங்கப்பூருக்கு இடையில் புரிந்துணர்வ ஒப்பந்தம்!

இலங்கை அரசுக்கும் சிங்கப்பூர் அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) சிங்கப்பூரில் கைச்சாத்திடப்பட்டது.  

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் கார்பன் குறைப்புக்கு ஒத்துழைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.  

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் சிங்கப்பூர் பிரதமர் திரு.லீ சியன் லூங் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!