தரக்குறைவான மருந்துகளை கொடுத்து நோயாளர்களை கொல்ல முடியாது!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
தரக்குறைவான மருந்தைக் கொடுத்து நோயாளர்களைக் கொல்ல முடியாத காரணத்தினால் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தன்னிடம் கூறப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
தரக்குறைவான உபகரணங்களைக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது அவர்களால் முடியாது என வைத்தியர்கள் குழு ஒன்று தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.