ஜேர்மனியில் குடியுரிமை மசோதா குறித்து வெளியான அறிவிப்பு!

#world_news #Germany
Dhushanthini K
2 years ago
ஜேர்மனியில் குடியுரிமை மசோதா குறித்து வெளியான அறிவிப்பு!

ஜேர்மனியில் குடியுரிமை மசோதா மீது இந்த மாதம் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜேர்மனியின் குடியுரிமைச் சட்டங்களை விரைவாக புதுப்பிக்கும் முயற்சிகளை அமைச்சர்கள் துவங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள,  நாடாளுமன்ற உறுப்பினரான  Stephan Thomae, குடியுரிமை மசோதா மீது, அடுத்த வாரம் அல்லது அதற்கு அடுத்த வாரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனக்  கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம், நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!