சந்தையில் இறக்குமதியாகும் வெளிநாட்டு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது

#SriLanka #prices #onion #Lanka4
Kanimoli
2 years ago
சந்தையில் இறக்குமதியாகும் வெளிநாட்டு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது

சந்தையில் இறக்குமதியாகும் வெளிநாட்டு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 140 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட வெளிநாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை தற்போது சந்தையில் 200 முதல் 210 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

 வெங்காயத்திற்கு இந்தியா ஏற்றுமதி வரி விதித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று வெங்காய விற்பனை இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்ப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!