வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரியை அதிகரிக்கும் இந்தியா!

#SriLanka #Lanka4
Dhushanthini K
2 years ago
வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரியை அதிகரிக்கும் இந்தியா!

வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதிக்க இந்தியா தீர்மானித்துள்ளது. 

ஜூலை முதல் ஆகஸ்ட் வரை முக்கிய சந்தைகளில் சராசரி மொத்த வெங்காய விலை சுமார் 20% உயர்ந்துள்ளதால், டிசம்பர் 31 வரை வரி விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, இந்த ஏற்றுமதிகள் வங்கதேசம், நேபாளம், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளை பாதிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!