மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

#India #Earthquake #Tamilnews #Breakingnews #ImportantNews #Mountain
Mani
2 years ago
மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

மேகாலயாவில் இன்று மதியம் 2.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது

மேகாலயாவின் நோங்போவில் இருந்து மேற்கு-தென்மேற்காக 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தின் எதிரொலியால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!