நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பேருந்துகள் இயக்கம்!

#India #Delhi #Bus #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பேருந்துகள் இயக்கம்!

பிரதமரின் இ-பேருந்து சேவைக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

இதன் கீழ் நாடு முழுவதும் 30 லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ரூ. 57,613 கோடி செலவில் 10,000 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசின் பங்களிப்பாக இருக்கும் என்றும் தனியார் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!