இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு போட்டி

#India #Actor #Minister #sports
Prasu
2 years ago
இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு போட்டி

யுனெஸ்கோ பாரம்பரிய நகரான மாமல்லபுரத்தில் முதல் முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெற உள்ளது. 

நாளை முதல் 20ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் 11 நாடுகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

 இப்போட்டிக்கான துவக்க விழா கோவளத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!