சுவிஸில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகள் குறித்து எச்சரிக்கை!
#Switzerland
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவில் போலியான நோட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஆண்டில் மட்டும், 7 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்பிலான போலி நோட்டுக்கள் சிக்கியுள்ளதாக பெடரல் பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வரலாறு காணாத அளவில் போலி நோட்டுகள் நாட்டில் புழக்கத்தில் உள்ளது கவலைக்குரிய விடயம் எனவும், இவ்வளவு போலியான நாயணயதாள்கள் பிடிப்படுவது, வரவேற்க்கப்படவேண்டிய விடயம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 1000 ஃப்ராங்க் நோட்டே அதிகளவில் அச்சிடப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.்



