இன்று மணிப்பூர் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
#India
#Student
#Court Order
#students
#School Student
#College Student
#student union
Mani
2 years ago

கடந்த ஆண்டு மே 3 ஆம் தேதி, மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 100 பேர் பலியானார்கள். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
மணிப்பூரில் அமைதி திரும்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால், பள்ளிகளைத் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மணிப்பூர் மாநிலத்தில், முதல் கட்டமாக 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.



