பெருந்தோட்ட சமூகத்தின் பொருளாதார பிரச்சினைகள் குறித்த விவாதம் இன்று!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
பெருந்தோட்ட சமூகத்தின் பொருளாதார பிரச்சினைகள் குறித்த விவாதம் இன்று!

பாராளுமன்றத்தின் இன்றைய (10.09) அமர்வுகள், காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளன. 

இன்றைய அமர்வில், பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பிலான  சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது. 

இந்த ஒத்திவைப்பு வேளை விவாதம் முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. 

தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதே இந்த விவாதத்தின் நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர்  வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!