கர்நாடகாவில் பிங்க் ஐ எனப்படும் கண் பாதிப்பு அதிகரித்துள்ளது

#India #people #Eye #Tamilnews #Breakingnews #ImportantNews #Bangalore #Virus
Mani
2 years ago
கர்நாடகாவில் பிங்க் ஐ எனப்படும் கண் பாதிப்பு அதிகரித்துள்ளது

பிங்க் ஐ என அழைக்கப்படும் கண் பாதிப்பு கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 40,477 பேருக்கு ஒரே வாரத்தில் பிங்க் ஐ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடினோ வைரஸ் மூலம் முன்னர் பரவி வந்த பிங்க் ஐ, தற்போது என்டெரோ வைரஸ் மூலம் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!