தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு!
#India
#Tamil People
#Tamilnews
#Gold
#ImportantNews
Mani
2 years ago

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து, தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் உயர்ந்து, அடுத்த நாள் சிறிது சரிவை சந்தித்து வருகிறது. இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து ரூ.5,570 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



