தனது செயற்பாடுகளை நிறுத்தும் Yellow Corp நிறுவனம்!

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
தனது செயற்பாடுகளை நிறுத்தும் Yellow Corp நிறுவனம்!

Yellow Corp என்ற பழம்பெரும் நிறுவனமானது தனது செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளவுள்ளது. இதனால் 30 ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. 

மிகப்பெரிய நிறுவனமாக இருந்த இந்த கம்பெனியில், , டீம்ஸ்டர்ஸ் யூனியனுடன் ஏறபட்ட மோதலின் விளைவாக தனது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டுள்ளது. 

இந்த நிறுவனத்திற்குள் சுமார் 22,000 ஓட்டுநர்கள் மற்றும் கப்பல்துறை ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நிறுவனம் தனது ஓய்வூதியம் மற்றும் உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களுக்கு பங்களிக்கத் தவறியதால், தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் செய்வதாக அச்சுறுத்த நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!