ஜப்பானிய திட்டங்களை மீள ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது
#SriLanka
#Development
#Lanka4
#Japan
#இலங்கை
#லங்கா4
#அபிவிருத்தி
Mugunthan Mugunthan
2 years ago
ஜப்பானிய அரசாங்கத்தால் இந்நாட்டில் ஆரம்பக்கபட்ட அபிவிருத்திட்டங்களை மீள ஆரம்பிக்க இலங்கை மற்றும் ஜப்பான் இணங்கியுள்ளன. முன்னர் இவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜப்பான் அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் FUJIMARU Satoshi ஆகியோர் இடையே இன்று(31) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
இக் குறிப்பிட்ட திட்டங்களை இலங்கையில் உள்ள ஜப்பானிய துாதரக அதிகாரிகளைக்கொண்டு விசாரணைகயில் ஈடுபடுத்த தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.