வைத்தியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை!

#SriLanka #doctor #Lanka4 #Salary
Thamilini
2 years ago
வைத்தியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கொழும்பில் இன்று (30.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஹரித அலுத்கே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவித்த அவர், சம்பளப் பிரச்சினை காரணமாக பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தூண்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்நிலையில், இதனை சரிசெய்வதற்காக  அனைத்தையும் பரிசீலனை செய்து நிதியமைச்சுடன் பேசி அதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ள ஜனாதிபதி இணங்கியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!