ஆகஸ்ட் 9ஆம் திகதியுடன் காலாவதியாகும் இந்திய முட்டைகள்
#SriLanka
#prices
#Egg
#Lanka4
Kanimoli
2 years ago
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 70 இலட்சம் முட்டைகள் ஆகஸ்ட் 9ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டாலும், அந்த தொகைக்கு இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.