2015 ஷியா மசூதி குண்டுவெடிப்பு - குவைத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை
#SriLanka
Prathees
2 years ago
குவைத்தில் ஐந்து கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இலங்கை போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இலங்கையர் களுத்துறையில் வசிக்கும் 44 வயதுடையவர்.
அவர்களில் 2015 ஆம் ஆண்டு ஷியா மசூதியில் குண்டுவெடித்து 27 பேரைக் கொன்ற ஒரு நபரும் ஒருவர்.
மற்ற மூன்று கைதிகளும் கொலை வழக்கில் தண்டனை பெற்றனர்.