08 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப் பெற்ற ஃபோர்டு நிறுவனம்!
#Lanka4
Dhushanthini K
2 years ago

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம், 08 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட எஃப்-150 ரக கார்களையே குறித்த நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
இதன்படி மின்சார பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 870,000 வண்டிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



