வாழ்க்கை செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை!
#SriLanka
#Lifestyle
#life
Mayoorikka
2 years ago
வாழ்க்கை செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 7 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
139 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இணையத்தளமொன்றினால் இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு மிகவும் குறைந்த நாடாக பாகிஸ்தான் பட்டியலிடப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகரித்த நாடாக சுவிஸ்சர்லாந்து பதிவாகியுள்ளது. இதேவேளை இந்தப் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளது.